நாய் மீது பஸ்சை ஏற்றிய டிரைவர் பணியிடை நீக்கம்
நாய் மீது பஸ்சை ஏற்றிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
17 Dec 2024 8:23 PM ISTமாணவிகளின் தலைமுடியை வெட்டிய விவகாரம்: பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்
பள்ளி முதல்வரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டார்.
20 Nov 2024 1:39 AM ISTஇலவச பஸ்சில் பயணம் செய்த பெண்ணுக்கு அபராதம் விதித்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம்
இலவச பஸ்சில் பயணம் செய்த பெண்ணுக்கு அபராதம் விதித்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
3 Nov 2024 7:29 PM ISTமாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
27 Sept 2024 11:59 PM ISTவிளையாட்டு போட்டியில் தோற்றதால் மாணவர்களை எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம்
விளையாட்டு போட்டியில் தோற்றதால் மாணவர்களை எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
11 Aug 2024 4:07 PM ISTபெட்ரோலுக்கு பணம் தராமல் சென்ற போலீஸ்காரர்... தட்டிக்கேட்ட ஊழியரை காரில் இழுத்துச்சென்ற அவலம்
காரை ஏற்றி ஊழியரை கொல்ல முயன்றதாக போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
17 July 2024 12:00 PM ISTஹத்ராஸ் கூட்ட நெரிசல்: தாசில்தார், போலீஸ் அதிகாரிகள் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம்
ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான விவகாரத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கையை அரசிடம் வழங்கியுள்ளது.
10 July 2024 8:44 AM ISTமாணவிக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது பாய்ந்தது நடவடிக்கை
மாணவிக்கு பள்ளியின் உடற்கல்வியியல் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
29 Jun 2024 5:28 PM ISTஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் ரத்து: உள்துறை செயலாளர் உத்தரவு
தமிழக போலீஸ்துறையில் ‘என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று அழைக்கப்பட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை சஸ்பெண்ட் செய்யப்படுவதாக உத்தரவு வெளியாகியிருந்தது.
31 May 2024 9:11 PM ISTஎன்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணியிடை நீக்கம்
என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என கூறப்படும் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
31 May 2024 10:22 AM IST'கல்வி செயற்பாட்டாளர்' உமா மகேசுவரியை பணியிடை நீக்கம் செய்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சம் - சீமான்
ஆசிரியர் உமா மகேசுவரி மீது எடுக்கப்பட்டுள்ள பணியிடை நீக்க நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
8 March 2024 4:15 PM ISTசேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம்
பதிவாளர் தங்கவேல் பிப்ரவரி 29ஆம் தேதி ஓய்வு பெறுவதாக இருந்த நிலையில் பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
9 Feb 2024 10:54 AM IST